திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Nation / தேசம்

 மருத்துவ டிப்ஸ்
மருத்துவ டிப்ஸ்						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 நாம் வணங்கும் சித்தர்கள்
நாம் வணங்கும் சித்தர்கள்						 கலை இலக்கியம்
கலை இலக்கியம்						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 
				 
				 
				 
				 
				