அதோ அந்த பள்ளிக்கூடந்தான்

Publisher:
Author:
(1 customer review)

100.00

அதோ அந்த பள்ளிக்கூடந்தான்

100.00

அழுக்கு என்பது ஒரு இழிவான தன்மையல்ல. தன் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சூழலின் மீதும் படிந்துள்ள அழுக்கை அகற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதுதான் மனிதர்களின் மனங்களில் படிந்துள்ள மிகக் கேவலமான அழுக்கு. தான் வாழும் சமூகத்தின் மீதுள்ள அழுக்கையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் மன அழுக்கையும் நீக்கும் சிறு முயற்சியின் வெளிப்பாடுதான் மா. சுரேஷ் அவர்களின் இப்புத்தகம்.

– மா. அமரேசன் 

Delivery: Items will be delivered within 2-7 days