ஈழம் – தமிழ்நாடு – நான் (சில பதிவுகள்)

Publisher:
Author:

160.00

Eezham Thamizhnadu Naan 
ஈழம் – தமிழ்நாடு – நான் (சில பதிவுகள்)

160.00

Eezham Thamizhnadu Naan 

தன் வலைப்பூவில் பேராசியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகள், ஈழம் தமிழ்நாடு நான் என்ற தலைப்பில் சில பதிவுகளோடு நூலாக வெளிவந்திருக்கிறது.

நூலாசிரியர் ஈழம் தொடர்பாகத் தன் என்னுரையில் “பல பழைய வரலாறுகள் திரித்தும் மாற்றியும் சொல்லப்படுகின்றன. உண்மைகள் பல திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன” என்று அவரின் அனுபவத்திலும், பார்வையிலும் இருந்து நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார் உரிய சான்றுகளுடன்.

Delivery: Items will be delivered within 2-7 days