GOUDILYARIN CHANAKKIYA NEETHI ENNUM SAMOOGA, ARASIYAL NERIMURAIGAL
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்!
ஒரு ‘மது அருந்துமிடம்’ (Bar) எப்படி பராமரிக்கப்பட வேண்டும் (பக்கம் – 228) என்பதைக்கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்!
படியுங்கள், ஒரு நாவலைப்போல சுவாரஸ்யம் தருகிறது இந்நூல்!
Reviews
There are no reviews yet.