Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 திராவிட அரசியலின் எதிர்காலம்
திராவிட அரசியலின் எதிர்காலம்						 பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 காந்தியின் நிழலில்
காந்தியின் நிழலில்						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 செயலே சிறந்த சொல்
செயலே சிறந்த சொல்						 கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம்						 பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்						 நினைவே சங்கீதமாய்
நினைவே சங்கீதமாய்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 அந்த நாளின் கசடுகள்
அந்த நாளின் கசடுகள்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 அந்தரமீன்
அந்தரமீன்						 சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்						 சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 அந்தரங்கம்
அந்தரங்கம்						 சோசலிசம்
சோசலிசம்						 கோவைப் பிரமுகர்கள்
கோவைப் பிரமுகர்கள்						 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 சுழலும் சக்கரங்கள்
சுழலும் சக்கரங்கள்						 காதலின் புதிய தடம்
காதலின் புதிய தடம்						 பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள்						 மிதக்கும் வரை அலங்காரம்
மிதக்கும் வரை அலங்காரம்						 புனிதாவின் பொய்கள்
புனிதாவின் பொய்கள்						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?						 பூண்டுப் பெண்
பூண்டுப் பெண்						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 காற்றின் உள்ளொலிகள்
காற்றின் உள்ளொலிகள்						 கடலும் மகனும்
கடலும் மகனும்						
Reviews
There are no reviews yet.