Be the first to review “வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹17,900.00
Subtotal: ₹17,900.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹140.00
உயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள்/ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது. `தி இந்து’ தமிழ் நாளிதழின் மற்ற கட்டுரைகள் போலவே, வணிகப் பகுதியின் கட்டுரைகளும் செறிவுடன் வெளியாவதன் காரணம் இதுதான். நூல் அறிமுகம் என்றால், நாளிதழில் ஒரு சிறிய பத்தியில் இடம்பெறும் என்கிற நடைமுறையை மாற்றி, தனியாக ஒவ்வொரு நூலுக்கும் அரை பக்கம் ஒதுக்கினோம். வாசகர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க ஆலோசனை சொல்லும் நூல்களை திரட்டி வாரம் ஒரு நூல் என அறிமுகம் செய்தோம். மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், ஒவ்வொரு வாரமும் புத்தக அறிமுகத்தை வாசகர்கள் ஆர்வம் துளியும் குன்றாமல் படிக்கிறார்கள் என்பதே இதற்கான வரவேற்பைச் சொல்லும்.
உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்த மிகச் சிறந்த நூல்களின் சாரத்தை பழச்சாறுபோல பிழிந்து தருவது சாதாரணமான பணியல்ல. ஆனால் அதை கிருஷ்ணகுமார் திறம்படச் செய்தார். அவருக்கே உரிய பகடியான நடை, கனமான விஷயங்களையும் எளிதாக்கித் தந்தது.
வெளியான புத்தக விமர்சனங்களில் இருந்து, 35 மட்டுமே இந்தப் புத்தகத்துக்கென தொகுத்தளிக்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு புத்தகத்தின் சாரமும் ஒவ்வொரு விதமான சாளரத்தை உங்களுக்குள் திறப்பதை உணர்வீர்கள். இந்தப் புத்தகங்களின் பிரதியைத் தேடிப் படிக்கும் முயற்சியிலும் உடனடியாக இறங்குவீர்கள்.
அந்த வகையில், உங்களுக்குள் ஒரு புதிய கனலைத் தூண்டிவிட ‘தமிழ் திசை’யின் இந்த வெளியீடு உதவினால், அது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
வாருங்கள்… தமிழால் இணைவோம்… அறிவாலும் உழைப்பாலும் உயர்வோம்!
– பதிப்பாசிரியர்
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.