ஸ்ரீமந் நாராயணீம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனின் சந்நிதியிலேயே அமர்ந்து இதனை இவர் இயற்றினார்.
இந்த நல் ஸர்வ நோய் நிவாரணி என்று சொன்னால் அதனை மறுக்க இயலாது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் பல எண்ணற்ற பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பல தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்துக் கொண்டதாக செய்திகள் உள்ளன. ஆக இந்த நூலை ஸர்வநோய் நிவாரணி என்று கூறமுடியும்.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
அகம்						
உணவே மருந்து						
சோசலிசம்தான் எதிர்காலம்						
மறைக்கும் மாயநந்தி						
கள்ளிக்காட்டு இதிகாசம்						
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						
ஐ லவ் யூ மிஷ்கின்						
அழியாத கோலங்கள்						
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்						
நெடுநல்வாடான்						
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						


Reviews
There are no reviews yet.