MUDHAL AASIRIYAR
“நாங்கள் ஒவ்வொருவராக எழுத்துகளைப் படித்து, ‘அம்மா’, ’அப்பா’ என்று எழுதக் கற்றுக்கொள்ளும் முன்னரே, ‘லெனின்’ என்று காகிதத்தில் எழுதினோம். எங்களுடைய அரசியல் அகராதியில், ‘நிலப்பிரபு’, ‘கொத்தடிமை’, ‘சோவியத்துகள்’ போன்ற வார்த்தைகள் அடங்கியிருந்தன. ஒரு வருடம் கழித்து, ‘புரட்சி’ என்ற சொல்லை எழுதச் சொல்லித் தருவதாக துய்ஷேன் வாக்களித்தார்.”
* நூலிலிருந்து…
Reviews
There are no reviews yet.