திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Nation / தேசம்

 நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை						 பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்						 இன்னொருவனின் கனவு
இன்னொருவனின் கனவு						 இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை						 பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்						 பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						 கடுவழித்துணை
கடுவழித்துணை						 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?						 13 மாத பி.ஜே.பி ஆட்சி
13 மாத பி.ஜே.பி ஆட்சி						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 கனவைத் துரத்தும் கலைஞன்
கனவைத் துரத்தும் கலைஞன்						 
				 
				 
				