மிர்தாதின் புத்தகம்:
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”
– ஓஷோ

சேரமன்னர் வரலாறு
இளைஞர்க்கான இன்றமிழ்
குடியாட்சிக் கோமான்
ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (விவேக்-ரூபலா – வரிசை 9)
தூது நீ சொல்லிவாராய்..
வானவில்லின் எட்டாவது நிறம்
வில்லி பாரதம் (பாகம் - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
நாகநாட்டரசி குமுதவல்லி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1 
Art Nagarajan –
mirthathin puthagam superb book
Sathish –
ஓஷோவுக்கு பிடித்த நூல் என்பதால் மிர்தாதின் புத்தகம் வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையாய் இருந்தது..
Gokul –
ஆர்டர் செய்த மறுநாளன்றே புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. Thank you http://www.vadachennai.com Team..!
Nisha –
Book Received .. Thank you http://www.bookmybook.in Team
Kavi –
மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் ‘Miradthin Puthagam’
Kamalakannan.JI –
அறிவை ஒதுக்கிவிட்டு, ஆத்மாவில் படித்தால்… பரவசத்தை ருசிக்க முடிகிறது…
பரவசத்தின் போதையில் வீழ்ந்துவிடாமல் கவனமாக ஆத்ம உணர்வோடு
மேற்கொண்டு படித்தால்… ஐயோ… யாஹூ… (இனிமேல் மனதை – அறிவை,
ஒதுக்க வேண்டியதில்ல!? அதுவாகவே ஒதுங்கி நிற்கும்).