ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்

Publisher:
Author:
(1 customer review)

150.00

ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம்

150.00

ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக திராவிடம் என்ன செய்தது? பெரியார் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

திராவிடத்தால் வீழ்ந்தோமா? திராவிடம் என்ன செய்தது? தமிழ்த்தேசியம் பேசியவர்கள் யார்? இப்போது தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் யார்? பெரியார் திராவிடர்கள் என்று யாரைக் குறிப்பிட்டார்? திராவிடத்தை எதிர்ப்பவர்கள் யார்? ஆரியர்கள் யார்? ஆரியருக்கும் திராவிடருக்கும் போர் நடந்ததா? பார்ப்பனர்கள் என்று பெயர் வரக் காரணம் என்ன? என்று பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் முக்கியமான புத்தகம் இது.

 

Delivery: Items will be delivered within 2-7 days