Amaippai Thiralvom
இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர் திருமாவளவன் ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தளவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவரது வித்தகத்துக்கான சான்று – இந்தப் புத்தகமே ஆகும்

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1						

Reviews
There are no reviews yet.