Be the first to review “பூமி தோன்றியது முதல் இன்று வரை – உலக வரலாறு”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹33,844.00
Subtotal: ₹33,844.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹750.00 Original price was: ₹750.00.₹715.00Current price is: ₹715.00.
“பூமி தோன்றியது முதல் இன்று வரை உலக வரலாறு’ என்ற தலைப்பிலான புத்தகம், பூமி தோன்றியது முதல் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் வரையிலான அனைத்து தகவல்களையும் தாங்கிய நூலாக உள்ளது.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து மனிதன் எப்படி தோன்றினான், வாழ்ந்தான், வளர்ச்சியடைந்தான் என்பதை சொல்வதோடு, பூமி தோன்றியது முதல் இன்று வரை நடந்துள்ள நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.
இந்த புத்தகத்தில் பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் வரலாறு, அன்று முதல் இன்று வரை கிரகங்களின் மாற்றம், தொல்காப்பியர் காலம் முதல் சேர, சோழ, பாண்டியர் வரலாறுகள், முசோலினி, ஹிட்லர் போன்ற தலைவர்களின் வரலாறுகள், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், இந்தியாவுக்குள் இஸ்லாமியர்களின் வருகை, அவர்களது ஆட்சிமுறை, ஆங்கிலேயர் ஆட்சி எப்படி இந்தியாவுக்குள் வந்தது, மகாத்மாவின் போராட்டம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது, இந்திய அரசியலமைப்பு, உலக அரசியல், இந்தியா மற்றும் உலக நாடுகளில் தனிமனிதனின் வாழ்க்கை நடைமுறை, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, தொழிலபதிபர்களின் முன்னேற்றம் போன்ற உலகத்தில் இதுவரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் சுவைபட இந்த நூல் வழங்குகிறது.
ஒவ்வொரு தனிமனிதனும் கட்டாயம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய புத்தகம் இது. அரசுப் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகமாக இது திகழ்கிறது. இதுபோன்ற புத்தகங்களை ஒவ்வொரு நூலகத்திலும் வைக்க அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
நன்றி – தினமணி
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Reviews
There are no reviews yet.