ஃபிலிம்மேக்கிங் A-Z

Publisher:
Author:

75.00

Out of stock

 

திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளான Pre – Production, Production, Post – Production பற்றியும், அதில் இயக்குனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எளிய அறிமுகத்தை இப்புத்தகம் வழங்குகிறது. திரைப்படத் துறையில் தடம்பதிக்க விரும்புபவர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிற Call sheet, Shot list, Script Breakdown sheet, Location set Breakdown, Schedule & பட்ஜெட்டைத் தீர்மானிக்கும் அட்டவணைகள் போன்றவை இப்புத்தகத்தின் வாயிலாக அறிமுகமாகின்றன.
“ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத்தளம், ஒரு சோதனைக் களம்.” படப்பிடிப்பில் எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்க்க இந்நூல் ஒரு வழிகாட்டிபோல உங்களுடன் பயனிக்க காத்திருக்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days