காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

Publisher:
Author:

55.00

காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா

55.00

கொந்தளிப்பு மிக்க சமகாலப்பிரச்னைகளைப் பற்றி பலவேறு கோணங்களில் விவாதிக்கிற கட்டுரைகள். இந்துத்துவா கடந்த காலத்தில் எப்படி பல்வேறு தத்துவங்களை, மதங்களை, கடவுளரை, எப்படி திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து சொந்தமாக்கிக் கொண்டதைப்போல சமகாலத்தில் காந்தீயத்தை எப்படி விழுங்கிச் செரித்துக் கொண்டது என்பதைப் பேசிப்பார்க்கிற கட்டுரை. உலகவரலாறு இதுவரை பெண்களின் உடலிலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பதை சமகாலப்பாலியல் வன்முறைச் சம்பவங்களோடு இணைத்து விவாதிக்கிற கட்டுரை. மூட நம்பிக்கைச் சடங்குகள், சாமியாடுதல், குறித்த அறிவியல் விளக்கக்கட்டுரை. பொதுவெளியில் எதிர்க்குரல்களின், விமர்சனக்குரலின் பங்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு என்ன என்று விளக்கும் கட்டுரை. இப்படி சமகால சமூகப்பிரச்னைகளை பற்றி உரையாடல்களை நடத்தவும், அதற்கான தூண்டுதல்களைத் தருகிற கட்டுரைகள்.

Delivery: Items will be delivered within 2-7 days