”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் தானா? என் அப்பா இல்லை ? வயது வந்த இரண்டுப் பெண்களை மனைவியோடு கைவிட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு போய் விட்டாரே ! இதோ அலட்சியமாய் சொல்லிவிட்டுப் போகிறானே இந்த மனிதனை மணந்துக் கொள்ளப் போகும் பெண்ணும் தான் எவ்வளவு பாவம் ? பொருமிக் கொண்டே இருந்த ஊர்மிளாவிடம் தாத்தா அவளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை ஜெயரூபனின் படத்தைக் காட்டினார் அவள் தாய் .
மனதில் தோன்றிய வெறுப்பில் வேண்டாம் என்று சொன்னால் தாய் தங்கையின் கதி என்னவாகும் ?ஆனால் அதற்காக சரியென்றா சொல்வது ? தவித்துப் போனாள் ஊர்மிளா!
இத்திக்காய் காயாதே
Publisher: அருணோதயம் Author: ரமணிசந்திரன்
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “இத்திக்காய் காயாதே” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.