காணக் கிடைத்த பிரதிகள்

Publisher:
Author:

400.00

Kaana Kitaiththa Pirathikal காணக் கிடைத்த பிரதிகள்
காணக் கிடைத்த பிரதிகள்

400.00

Kaana Kitaiththa Pirathikal

திரைத்துறை சார்ந்த நூலான இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் உரையாடல்களும் பிரதானமாகப் போர் எதிர்ப்பு, மனித நேயம், தனிமை உணர்வு, பிராந்திய சிக்கல்கள், மொழியழிவு போன்ற பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. அதிகளவில் அறியப்படாத அல்லது பல்வேறு பிராந்தியங்களில் தடைசெய்யப்பட்ட படைப்புகளையும் பல்வேறு காலங்களில் உருவாக்கப்பட்ட அரிதான ஆவணப்படங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. கூடுதலாக, கலை மேதைமையுடன் திரைத்துறையில் இயங்கிய இயக்குனர்களின் படைப்பு மனதையும் பின் தொடருகின்றன. உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் முதல் அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்ததால் படுகொலை செய்யப்பட்ட ஹெர்பர்ட் செல்பின் வரை இந்த நூலில் அலசப்பட்டிருக்கிறார்கள். 

Delivery: Items will be delivered within 2-7 days