நம் அனைவருக்கும், மறக்கப்பட்ட மலேயா கணபதியின் வாழ்வை “தமிழ் கணபதி” என்று, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில், காலத்தின் அவசியம் கருதி திரு. ராசின் திரைக்கதை வடிவமாகப் படைத்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
-டிராட்ஸ்கி மருது
Original price was: ₹150.00.₹140.00Current price is: ₹140.00.
மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள “தமிழ் கணபதி” என்ற இந்த நூல், மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒரு மாவீரனை மீண்டும் மையத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது!
– கி.வெங்கட்ராமன்
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.