MANITHAP PIZHAIKAL (NOVEL)
நாம் எழுதும் கடிதத்தில் அல்லது கட்டுரையில் பிழைகள் காணப்பட்டால் அவற்றை எழுத்துப் பிழைகள் என்கிறோம். சமுதாயத்தில் கயமைக்குணம் பொதிந்த மனிதர்கள் காணப்பட்டால், அவர்களை “மனிதப் பிழைகள்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்! ஒரு சமுதாயத்தின் மூளையாக இருப்பவை கல்வி நிலையங்கள். அந்தக் கல்வி நிலையங்களை வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்களிடம் பண்புச் சிதைவுகள் ஏற்படுமானால், ஒட்டு மொத்தச் சமுதாயமே சீரழிந்து விடும். இதை மனத்தில் கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த நாவல்.

பெரியார் களஞ்சியம்- மதம்-4 (தொகுதி-28)
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா? 


Reviews
There are no reviews yet.