Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்						 உ வே சாவுடன் ஓர் உலா
உ வே சாவுடன் ஓர் உலா						 சாதிய பண்பாட்டுபப் பொருளாதாரம்
சாதிய பண்பாட்டுபப் பொருளாதாரம்						 ஓடை
ஓடை						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்						 ஏக் தோ டீன்
ஏக் தோ டீன்						 அடுத்தது, அக்பர் ஜெயந்தி
அடுத்தது, அக்பர் ஜெயந்தி						 தேசப்பற்றா? மனிதப்பற்றா?
தேசப்பற்றா? மனிதப்பற்றா?						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்						 வாடிவாசல்
வாடிவாசல்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 புத்ர
புத்ர						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்						 திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 பாதாளி
பாதாளி						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 பழமொழி நானூறு
பழமொழி நானூறு						 வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 எழுத்தென்னும் மாயக்கம்பளம்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு						 தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்						 நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்						 தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்						 சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே						 தூத்துக்குடி நினைவலைகள்
தூத்துக்குடி நினைவலைகள்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 அரேபிய இரவுகளும் பகல்களும்
அரேபிய இரவுகளும் பகல்களும்						 அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பிரதமன்
பிரதமன்						 அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை						 அந்தரம்
அந்தரம்						 அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்						 பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்						 துயர் துடைக்கும் ஆலயங்கள்
துயர் துடைக்கும் ஆலயங்கள்						 குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?						 2400 + Chemistry Quiz
2400 + Chemistry Quiz						
Reviews
There are no reviews yet.