Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 பாரதிதாசனும் நகரத்தூதனும்
பாரதிதாசனும் நகரத்தூதனும்						 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)						 சிலிங்
சிலிங்						 நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்						 ஓடை
ஓடை						 நீர்ப்பழி
நீர்ப்பழி						 பாதைகள் உனது பயணங்கள் உனது
பாதைகள் உனது பயணங்கள் உனது						 அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000						 பாமர இலக்கியம்
பாமர இலக்கியம்						 சுழலும் சக்கரங்கள்
சுழலும் சக்கரங்கள்						 MATHEMATICS FORMULAE & DEFINITIONS
MATHEMATICS FORMULAE & DEFINITIONS						 பனைமரச் சாலை
பனைமரச் சாலை						 நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)						 பாரத ஆராய்ச்சி
பாரத ஆராய்ச்சி						 தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்						 பழங்காலத் தமிழர் வாணிகம்
பழங்காலத் தமிழர் வாணிகம்						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 Bastion
Bastion						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்						 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?						 சத்திய சோதனை
சத்திய சோதனை						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						
Reviews
There are no reviews yet.