Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 நர்மதா ஜுனியர் ஆங்கிலம் தமிழ் அகராதி
நர்மதா ஜுனியர் ஆங்கிலம் தமிழ் அகராதி						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 பழங்காலத் தமிழர் வாணிகம்
பழங்காலத் தமிழர் வாணிகம்						 சிறுகதை எழுதுவது எப்படி?
சிறுகதை எழுதுவது எப்படி?						![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1.jpg) நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]						 இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 கோலப்பனின் அடவுகள்
கோலப்பனின் அடவுகள்						 கந்தரலங்காரம் மூலமும் உரையும்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை						 அணுசக்தி அரசியல்
அணுசக்தி அரசியல்						 சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும்						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 மரபும் புதுமையும் பித்தமும்
மரபும் புதுமையும் பித்தமும்						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்						 ராணியின் கனவு
ராணியின் கனவு						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்						 சந்திரமதி
சந்திரமதி						 அணங்கு
அணங்கு						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்						
Reviews
There are no reviews yet.