பாண்டியர் வரலாறு

Publisher:
Author:

130.00

பாண்டியர் வரலாறு

130.00

‘பாண்டியர் வரலாறு’ எனும் ஆராய்ச்சி நூலைப் படித்தேன். பண்டை இலக்கியங்களின் சான்றுகளையும் கல்வெட்டுக்களின் உண்மைகளையும் ஒப்புநோக்கிப் பாண்டி மன்னரின் மெய்ச்சரிதையைத் தமிழ்மக்கள் அறிந்துகோடற்கு ஏற்ற கருவிநூல் இதுவேயாகும்.

நூலாசிரியர் தமிழ்ப்புலமை மிக்கவர்; கல்வெட்டுக்களை நுண்ணிதின் ஆய்ந்து உண்மைகாண வல்லவர். கட்டுரை வன்மையும் கலைபயில் தெளிவுமுடைய இத் தமிழ்ப்புலவர் இந்நூலை இயற்றி உதவியது யாம் நன்றியுடன் போற்றத்தகும் நற்செயல்.

தமிழ் மக்கள் இதனைப் போற்றிப் பயன்கொள்வாராக.

த.வே. உமாமகேசுவரன்,

சங்கத் தலைவர், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை, 14-7-40

Delivery: Items will be delivered within 2-7 days