Nan Madinthu Povathai Kaanave Avargal Virumbuvar
தர்வீஷின் முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் காலக்கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுகாலக் கவிதைப்பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்கதென கருதப்படுகிற அனைத்து கவிதைகளையும் கொண்டதோடு தர்வீஷ் உலகளவில் உருவாக்கிய தாக்கத்தையும்,ஒரு தனித்த ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட,தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புகளின் தொகுதி இது.

RSS ஓர் அறிமுகம்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
Quiz on Computer & I.T.
5000 பொது அறிவு
Alida
Red Love & A great Love
Arya Maya (THE ARYAN ILLUSION)
Bastion
இந்தக் கணத்தில் வாழுங்கள்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு" 

Reviews
There are no reviews yet.