Pandiya Nayagi
பாண்டிய நாயகிஇந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்ம்க்கதை என்றேன்.புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிதாக சிந்தித்தால்தான் கடைத்தேற முடியும என்பது என் கருத்து. வ. வே. சு ஜயர் காலத்தில் இருந்துதான் கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. இதேபோல் நாவல் பெற்றிருக்கும் பல்வேறு பரிமாணங்களுள் ஒன்றே வரலாற்று நாவல் ஆகும்.

கலைஞர் எனும் கருணாநிதி						
துயர் துடைக்கும் ஆலயங்கள்						
Reviews
There are no reviews yet.