பெரியாரும் பூனா ஒப்பந்தமும்

Publisher:
Author:

125.00

பெரியாரும் பூனா ஒப்பந்தமும்

125.00

உண்மையிலேயே திரு.காந்தியவர்கள் உயிர்விடுவதாகயிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்றுதான் உறுதியாக நாம் கூறுவோம். – தோழர் பெரியார், குடி அரசு – 18.09.1932

Delivery: Items will be delivered within 2-7 days