Pothalin Thanimai
தவிப்பினூடாக அலையும் மனத்தின் எல்லா இடைவெளிகளும் நிரம்பும் கணத்தில் ஒரு முதிர்ந்த கிளையின் கனிகளைப் போலவே வாய்த்திருக்கும் இக்கவிதைகள் வாசிப்பின் அடர்ந்த புல்வெளிகளை மேலும் பசுமையாக்கும் என்பது வெகு இயல்பு.
யாழன் ஆதி தொடர்ந்து இயங்கும் படைப்பின் செயல்பாட்டாளர். தலித் இலக்கியத் தளத்தில் தொடர் பங்களிப்பைத் தந்துகொண்டிருக்கும் அவருடைய இத்தொகுப்பின் கவிதைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன.

கொடூரக் கொலை வழக்குகள் 


Reviews
There are no reviews yet.