சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

Publisher:
Author:

70.00

சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

70.00

 

‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்களின் சில சாதனைகள்:
1954ம்  ஆண்டில் ‘சினிமா பத்திக்கையாளர்கள்  சங்கம்’,  உருவாகக்  காரணமாக இருந்தவர்.
‘கலைமாமணி’  விருது பெற்றவர்.
‘கலைச்செல்வம்’, ‘திரைத்துறை அகராதி’, ‘சினிசெய்தி தந்தை’, என்று  பல பட்டங்கள்  பெற்றவர்.
எஸ்.எஸ்.வாசன்  விருது, சிவாஜி விருது, எம்.ஜி.ஆர் விருது  என்று  பல  விருதுகள்  பெற்றவர்.
இவை  எல்லாவற்றிற்கும்  மேலாக, இவரது  திரைச்சேவைக்காக  ‘1997ம் ஆண்டின் ‘ சிறந்த மனிதர்’,   என்ற  விருது  அளிக்கப்பட்டது.

 

Delivery: Items will be delivered within 2-7 days