ரம்பையும் நாச்சியாரும்

Publisher:
Author:

100.00

ரம்பையும் நாச்சியாரும்

100.00

மொழிப்புலமை மட்டும் சிறந்த படைப்பை உருவாக்குவதில்லை. என்ற எண்ணம் கொண்ட சா.கந்தசாமி மிகக் குறைந்த சொற்களிலேயே தன் மகத்தான படைப்புலகை உருவாக்குகிறார். நாம் அறிந்த சொற்களின் மூலமே நாம் அறியாத உலகைப் படைக்கிறார்.

இவர் தன் முதல் சிறுகதையை எழுதத் தொடங்கி ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தொகுப்பு இது என்றாலும் காலத்தைப் பின்னகர்த்தும் வீரியமும், தீவிரமும், இளமையும் கொண்ட படைப்புகள் இவை.

Delivery: Items will be delivered within 2-7 days