உணவு – உழவு – எதிர்காலம்

Publisher:
Author:

100.00

உணவு – உழவு – எதிர்காலம்

100.00

உழவு தொழிலை காப்பாற்ற போராடும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இந்த நூல்! மண்ணின் உழவர்களை உழவுத் தொழிலிலிருந்து வெளியேற்றி, அதை முற்றிலுமாக பண்னாட்டு பெரு முதலாளிகள் கைபற்ற, உணவு, குடிநீர் அணைத்தும் சந்தை பொருளாக்க, பொது விநியோகத்தை முற்றிலும் ஒழித்து கட்ட  அரசே எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் துல்லியமாக இதில் அலசப்பட்டுள்ளன.

Delivery: Items will be delivered within 2-7 days