Manam Urugiduthe Thangamey
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச் சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான்.ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை . இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை !

சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்
ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
மிதக்கும் வரை அலங்காரம்
எனும்போதும் உனக்கு நன்றி
குமரி நிலநீட்சி
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும் 


Reviews
There are no reviews yet.