வடநாட்டில் பெரியார் (பாகம்-1)

Publisher:
Author:

85.00

வடநாட்டில் பெரியார் (பாகம்-1)

85.00

Vadanattil Periyar – 1

K. Veeramani

 

இந்நூல் 1940 முதல் 1950 வரை தந்தை பெரியார்  அவர்களின் சுற்றுப்பயணம் பற்றியது. பெரியார் பம்பாய் விஜய முழு விவரம், ஜின்னாவும், அம்பேத்கரும் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு, 1941 அக்டோபரில் தந்தை பெரியார் வட இந்திய சுற்றுப்பயணம், இந்து – மதச் சாக்கடையில் பார்ப்பன கொசுவின் பயங்கர வேலை, அரித்துவார கலை – ஞான சங்கத்தில் இந்து சமுதாயம் – தந்தை பெரியார் சொற்பொழிவு, சீக்கியரிடையே ஆரியர் – ஆரியரல்லாதார் போராட்டம் – தந்தை பெரியார் சொற்பொழிவு, வடநாடும் – ஆரிய எதிர்ப்பும்,  பம்பாய் நகரில் திராவிடர் கழக மாபெரும் மாநாடு, திராவிடர் நடத்தும் செய்தித் தாள்களின் தன்மானமற்ற போக்கு போன்று  இந்நூல் நான்கு பகுதிகளையும் 25 உட்தலைப்புகளையும் கொண்டது.

Delivery: Items will be delivered within 2-7 days