1 review for வேலைக்காரி
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
One Hundred Sangam - Love Poems
4 × ₹285.00
மாபெரும் தமிழ்க் கனவு
1 × ₹470.00
நளினி ஜமீலா
1 × ₹215.00
1975
1 × ₹425.00
360°
1 × ₹150.00
After the floods
1 × ₹160.00
English-English-TAMIL DICTIONARY
1 × ₹170.00
1232 கி.மீ
1 × ₹350.00
The Gadfly
1 × ₹220.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
1 × ₹285.00
5000 GK Quiz
1 × ₹240.00
5000 பொது அறிவு
1 × ₹140.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
Moral Stories
1 × ₹75.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
1 × ₹125.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1 × ₹460.00 Subtotal: ₹4,860.00
One Hundred Sangam - Love Poems
4 × ₹285.00
மாபெரும் தமிழ்க் கனவு
1 × ₹470.00
நளினி ஜமீலா
1 × ₹215.00
1975
1 × ₹425.00
360°
1 × ₹150.00
After the floods
1 × ₹160.00
English-English-TAMIL DICTIONARY
1 × ₹170.00
1232 கி.மீ
1 × ₹350.00
The Gadfly
1 × ₹220.00
தெற்கிலிருந்து ஒரு சூரியன்
1 × ₹285.00
5000 GK Quiz
1 × ₹240.00
5000 பொது அறிவு
1 × ₹140.00
1000 கடல் மைல்
1 × ₹235.00
Moral Stories
1 × ₹75.00
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
1 × ₹125.00
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1 × ₹460.00 Subtotal: ₹4,860.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹35.00
அண்ணாவின் “வேலைக்காரி”
கருத்துக்களைப் பரப்பும் கலைக்கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் அண்ணா எழுதிய “வேலைக்காரி” சிறப்பிடம் பெறுகின்றது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் பலரும் நினைப்பதே இல்லை. வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தைப் போல் வேலைக்காரியை நினைத்து வந்த காலத்தில் வேலைக்காரிக்கு மதிப்பைத் தேடித் தந்ததோடு அந்த இனத்திற்கே உயர்வையும் அண்ணா தேடித் தந்தார். வேலைக்காரிக்கு நடக்கும் சமுதாயக் கொடுமைகளைக் கூறவந்த அண்ணா அவற்றோடு ஏழையின் கண்ணீர், ஜாதி வேறுபாடு, போலி வழிபாடு, பணக்காரரின் ஆதிக்கம் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குச் சரியான அடியாக இந்நாடகம் விளங்குகின்றது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
அனைத்தும் / General
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

Kathir Rath –
வேலைக்காரி
அறிஞர் அண்ணா
நாடகத்துறையையும் திரைத்துறையையும் தமது அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக திராவிட இயக்கங்கள் அளவுக்கு வேறு எந்த அரசியல் இயக்கமும் பயன்படுத்தி கொண்டதில்லை. இராமாயணம் மெகாத்தொடரை பயன்படுத்தி வளர்ந்த பாஜகவை ஓரளவு ஒப்பிடலாம். ஆனால் அது ஏற்கனவே இருந்த உணர்வை வளர்த்தது. மறுப்பு அரசியலை பேசிய திராவிட இயக்கங்களின் முக்கய படைப்புகள் என்றால் முதலில் கலைஞரின் பராசக்தி தான் நினைவுக்கு வரும். அப்படி அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற படைப்பு வேலைக்காரி.
நாடக மேடைகளில் பெருவெற்றி பெற்று சினிமாவாகவும் வெற்றி பெற்ற படைப்பு. இதுவெல்லாம் கேள்விப்பட்டதுதானே ஒழிய நான் கண்டதில்லை. இப்போதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய நூல்தான். நாடக பாணியில் இருப்பதால் அரை மணியில் வாசித்து விடலாம்.
பணத்திமிரும் சாதித்திமிரும் கொண்ட ஊர் ஜமின்தாரை அவரால் பாதிக்கப்பட்ட ஆனந்தன் என்பவர் பழிவாங்கி திருத்துவதுதான் கதை. வெறுமனே பிரச்சார தொனியில் இல்லாமல் அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்துள்ளன. இப்போது நமக்கு பெரிதாய் தெரியவில்லை என்றாலும் 1950 க்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து யோசித்து பார்த்தால் இதன் வீச்சு புரியும்.
ஆள் மாறாட்டம், கொலை, போலி சாமியாரின் மோசடி, நீதிமன்ற காட்நிகள் என அன்றைய நாடக ரசிகர்களை முழுவதும் கட்டிப்போட்ட படைப்பாக உள்ளது. அதிலும் அண்ணாவின் தமிழிற்காகவே தாராளமாக வாசிக்கலாம்.