VINDHAYAANA PRABANJAM
முடிவற்ற ஆனால் அறிந்து கொள்ளக் கூடிய இந்த பிரபஞ்சத்தை நவீன விஞ்ஞானப் பாசறையின் ஆயுதங்கள் அனைத்தையும் கொண்டு ஊடுருவி அறியும் பணி இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. நவீன பவுதீகத்தால் ஆராயப்பட்டு வரும் பொருளாயத உலகில் ஒரு சிறு பயணத்தைத் மேற்கொள்ள, வாசகரை இந்த நூல் அழைக்கிறது. இந்த பயணத்தில் மார்க்சிய லெனினிய தத்துவஞானம் வாசகருக்கு நம்பிக்கை மிக்க திசை காட்டியாக இருக்கும்

5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம் 


Reviews
There are no reviews yet.