அயல் இனத்தார் ஆதிக்கம்

Publisher:
Author:

90.00

அயல் இனத்தார் ஆதிக்கம்

90.00

உலக வரலாற்றின் இந்த வளர்ச்சிப்போக்கிற்கு வெளியே வேறுபட்ட வளர்ச்சிப் போக்கில், தமிழினம் வளர்ந்தது! வளர்ந்து செழித்த முதன் மைச் செம்மொழியாக தமிழ் மொழி இருந்ததும் அறம் என்ற சமத்துவ நெறி அடிப்படைப் பண்பாடாக இருந்ததும் இந்த வேறுபட்ட வரலாற்று வளர்ச் சிக்கு அடிப்படை களாக அமைந்தன. இவ்வளவும் இருந்தும், இந்த செம்மாந்த தமிழினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஏதோ ஒரு வகையில் அயலாருக்கு அடிமைப்பட்டே கிடக்கிறது! வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் நிலம், வீடு போன்ற அசையா சொத்து களை வாங்குவதன் வழியாகவும், அயல் மாநில உழைப்பாளர்கள் தமிழ்நாட்டில் எந்த வரம்புமின்றி குவிவதன் வழியாகவும், தமிழர் தாயகத்திற்கும் தமிழ்த்தேசிய இன மக்களின் வாழ்வுரிமைக்கும் மிகத் தீவிரமான ஆபத்து எழுந்துள்ளது. இந்த தமிழர் தாயகப் பாதுகாப்புப் போராட்டத்தில் கூர்மையான இன்னொரு அறிவாயுதமாக இந்த குறுநூல் வெளி வருகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days