எழுதாக் கிளவி

Publisher:
Author:

Original price was: ₹225.00.Current price is: ₹210.00.

Ezutha Kilavi
எழுதாக் கிளவி

Original price was: ₹225.00.Current price is: ₹210.00.

Ezutha Kilavi 
Stalin Rajangam

எழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. ‘சொல் என்பது செயல்’ என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். எழுத்துக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை அதைச் சார்ந்த செயல்பாட்டுக்கும் விளைவுக்கும் அளிப்பவர். இது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. சூழலின் தேவை. அந்தத் தேவையைத் தொடர்ந்து நிறைவேற்றுபவராகவே அவரை வழிமொழிகிறேன்.

-சுகுமாரன்

Delivery: Items will be delivered within 2-7 days