பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

 ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம்						 நாமக்கல் கவிஞர் பாடல்கள்
நாமக்கல் கவிஞர் பாடல்கள்						 Dictionary of Accountancy and Commerce
Dictionary of Accountancy and Commerce						 English-English-TAMIL DICTIONARY
English-English-TAMIL DICTIONARY						 தொலைவில் உணர்தல்
தொலைவில் உணர்தல்						 திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 சாதனையை நோக்கிய பயணம்
சாதனையை நோக்கிய பயணம்						 உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்						 தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 மேடையில் பேச வேண்டுமா?
மேடையில் பேச வேண்டுமா?						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 பனியன்
பனியன்						 காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு						 திட்டமிட்ட திருப்பம்
திட்டமிட்ட திருப்பம்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை						 வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்						 நாகநாட்டரசி குமுதவல்லி
நாகநாட்டரசி குமுதவல்லி						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						 பன்னிரு ஆழ்வார்கள்
பன்னிரு ஆழ்வார்கள்						 ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீமத் பாகவதம்						 திருக்குறள் நீதி கதைகள்
திருக்குறள் நீதி கதைகள்						 Moral Stories
Moral Stories						 குடியாட்சிக் கோமான்
குடியாட்சிக் கோமான்						 திருவாசகம்-மூலம்
திருவாசகம்-மூலம்						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 2800 + Physics Quiz
2800 + Physics Quiz						 திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை						 தலை சிறந்த விஞ்ஞானிகள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்						 ஜென் கதைகள்
ஜென் கதைகள்						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 
				 
				 
				 
				