ARTICLE 15

Publisher:
Author:
(1 customer review)

65.00

ARTICLE 15

65.00

‘ஆர்ட்டிகிள் 15:’

ஒவ்வொரு காட்சியுமே முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் இந்த படம் குறித்து எனக்குள் உண்டான எண்ணங்களை எழுதிவிட வேண்டுமென்கிற உந்துதல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த படம் குறித்து எழுதவியலாமலே காலம் கடந்து விடுமோ என அச்சப்பட்ட ஒரு இரவில், எழுந்து உட்கார்ந்தேன். எழுதத் தொடங்கினேன்.

இதை ஒரு சிறிய நூலாக வெளியிட்டால் படத்தின் மீது இன்னும் கவனம் குவியலாம் என்கிற எண்ணமும் உருவானது. முக்கியமான உலகத் திரைப்படங்கள் குறித்து தனித்தனியான சிறு நூல்கள் வெளிவருவது போல ஆர்ட்டிக்கிள் 15 போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களுக்கும் தனியான இதைவிடவும் விரிவான நூல்கள் எழுதப்பட்டால் மகிழ்வேன்.

அவை தமிழ்த் திரைப்படங்களாக இருந்தால் இன்னும் மகிழ்வேன்.

– சா.திருவாசகம்

Delivery: Items will be delivered within 2-7 days