ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

 ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்						 விண்வெளி வீராங்கனைகள்: கல்பனா சாவ்லா - சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீராங்கனைகள்: கல்பனா சாவ்லா - சுனிதா வில்லியம்ஸ்						 சிறுநீரக சித்த மருத்துவம்
சிறுநீரக சித்த மருத்துவம்						 3200 + உயிரியல் குவிஸ்
3200 + உயிரியல் குவிஸ்						 தூது  நீ சொல்லிவாராய்..
தூது  நீ சொல்லிவாராய்..						 சிறுவர்க்கு காந்தி கதைகள்
சிறுவர்க்கு காந்தி கதைகள்						 திருநிறை ஆற்றல்
திருநிறை ஆற்றல்						 சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 விவேக சிந்தாமணி
விவேக சிந்தாமணி						 மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்						 நான் நானல்ல
நான் நானல்ல						 சிறுதானிய உணவு வகைகள்
சிறுதானிய உணவு வகைகள்						 பாரதியாரின் பகவத் கீதை
பாரதியாரின் பகவத் கீதை						 தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)						 சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1						 ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு						 Book of Quotations
Book of Quotations						 பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?						 சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3						 சிவ புராணம்
சிவ புராணம்						 திருவாசகம் பதிக விளக்கம்
திருவாசகம் பதிக விளக்கம்						 பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்						 உலக கிராமியக் கதைகள்
உலக கிராமியக் கதைகள்						 சங்கத் தமிழ்
சங்கத் தமிழ்						 தமிழ்ப் புலவர் வரலாறு
தமிழ்ப் புலவர் வரலாறு						 இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்						 சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம்						 இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு						 ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை						 அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6						 சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம்						 ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்						 இன்னா நாற்பது
இன்னா நாற்பது						 கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்						
Reviews
There are no reviews yet.