கட்டுக்கதை தவிடுபொடி

Publisher:
Author:

20.00

கட்டுக்கதை தவிடுபொடி

20.00

காந்திஜி படுகொலை ஆர்.எஸ்.எஸ்

Kattukkathai Thavidupodi

 

என்ன விந்தை! தங்களை மகாத்மாவின் சீடர்களாகவும் வாரிசுகளாகவும் சுய விளம்பரம் செய்து கொண்டவர்களெல்லாம் அவரை அடியோடு மறந்துவிட்டதோடு மட்டுமின்றி, அவர் இந்தக் காலத்துக்கு உதவாதவர் என்று ஒதுக்கியும் தள்ளிவிட்டார்கள். ஆனால் மகாத்மாவைக் கொன்றவர்கள் என்பதாக அடாத பழி சுமத்தப்பட்டு, கொடுமைகளை அனுபவித்தவர்கள், மகாத்மாவை தினசரி நினைத்துக் கொள்வதுடன் அவரை உற்சாகக் கேந்திரமாகவும் கருதி வருகிறார்கள்! சுருங்கச் சொன்னால் காந்திஜி கொலை, அதைச் சின்னத் தனமான முறையில் அரசியல் லாபங்களுக்காக கையாண்ட அவலம் – இதுதான் அந்தத் துயரக் கதை.

Delivery: Items will be delivered within 2-7 days