ஆரிய – திராவிட இனவாதம் ஒரு கட்டுக்கதை..!

Publisher:
Author:

20.00

Out of stock

Aariya – Dravida Inavaadham Oru Kattukkathai

Samu

 

“ஏதோ ஒரு அந்நிய நாட்டிலிருந்து ஆரியர்கள் படையெடுத்து வந்தார்களாம். இங்கிருந்த பழங்குடிகளிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொண்டார்களாம். அவர்களையெல்லாம் ஒழித்துவிட்டு பாரதத்தில் குடியமர்ந்தார்களாம்! உங்கள் ஆங்கிலேயப் பண்டிதர்கள் இப்படியெல்லாம் சொல்லுகிறார்களே, அது அத்தனையும் பிதற்றல்; முட்டாள்தனமான உளறல். இவர்களுக்கு பாரத நாட்டு அறிஞர்கள் ‘ஆமாம்சாமி’ போடுகிறார்களே, அதுதான் விந்தை! இந்த அண்டப்புளுகுகள் எல்லாம் நமது சிறுவர்களுக்கு வேறு போதிக்கப்படுகின்றன!  உண்மையிலேயே இது மகாமோசம்.”

சுவாமி விவேகானந்தர்

Delivery: Items will be delivered within 2-7 days