தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

Publisher:
Author:

170.00

Out of stock

நல்ல கதைசொல்லி ஒருவரோடு (நூலாசிரியர்) நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் உணர்வோம். இவரின் இயல்பான வட்டார மொழி வனப்பு, இந்த வரலாறுகளை நம்ம பாட்டிமாரே பக்கத்திலிருந்து நமக்கு சொல்வது போல் உணர்வது இன்னுமொரு சிறப்பு.

படித்துப் பாருங்கள்.. அந்தக்காலத்தின் அருமைகளையும், வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் புரிந்துகொள்ளலாம்.

– கே.அசோகன் “இந்து தமிழ் திசை”

Delivery: Items will be delivered within 2-7 days