போரின் மறுபக்கம் – ஈழ அகதியின் துயர வரலாறு

Publisher:
Author:

250.00

போரின் மறுபக்கம் – ஈழ அகதியின் துயர வரலாறு

250.00

அரசியல் இயந்திரங்களாலும் அரசியல் கட்சிகளாலும் சமூகத்தின் பொதுப் புத்தியாலும் அலைக்கழிக்கப்பட்டு இன்றைய வாழ்விற்குப் பழக்கப்பட்டுப் போன அகதிகளை நம்முடைய தமிழ்ச் சமூகம் எவ்வாறு வைத்திருக்கிறது என்பதற்கான கால் நூற்றாண்டு சாட்சியம் இந்நூல். மெல்லிய சுயவிமர்சனத்தோடு நகரும் இந்த நூல் எதிர்காலத்தில் எழுதப்படப்போகும் அகதிகள் சார்ந்த பதிவுகளுக்கான வலிமையான தொடக்கம். வெளிவந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற தன்வரலாற்றின் செம்மைப்படுத்தப் பட்ட இரண்டாம் பதிப்பு.

Delivery: Items will be delivered within 2-7 days