ஆ..!

Publisher:
Author:

Original price was: ₹130.00.Current price is: ₹125.00.

ஆ..!

Original price was: ₹130.00.Current price is: ₹125.00.

இந்த நாவல் விகடனில் தொடர்கதையாக வெளிவந்த போது பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் தமக்கும் அவ்வாறு மண்டைக்குள் குரல்கள் கேட்பதாக எழுதி இருந்தார்கள். பெரும்பாலும் அந்தக் குரல்கள் நல்லது செய்யத்தான் சொல்வதாக எழுதியிருந்தார்கள். ஒரு வேளை தம் மனச்சாட்சிகளைச் சொல்லியிருப்பார்களோ எனக் கூடத் தோன்றியது.

நிசமாகவே இந்த நாவலில் போன்ற மன உபாதையால் பாதிக்கப்பட்டவர் என்னை பெங்களூரில் இரவில் வந்து பார்த்து இதன் கதாநாயகன் தான் தான் என்று சொல்லி வீட்டை விட்டுப் போக மறுத்தது மறக்க முடியாத அனுபவம். இதை பிறிதொரு இடத்தில் கட்டுரையாக எழுதியுள்ளேன்.

– சுஜாதா

 

Delivery: Items will be delivered within 2-7 days