பா.ஜ.க வின் ஆட்சியில் நாள் தோறும் அரங்கேறிய சம்பவங்களை நுட்பமாகப் பார்க்கையில் சம்பவங்களாக அல்லாமல் திட்டமிட்டுச் செய்யப்பட்ட தலித்துகள் மீது திணிக்கப்பட்ட அச்சுறுத்தல்களாகவே நமக்குப் புலப்படுகிறது. இனி தலித்துகள் கௌரவமாக வாழவே முடியாது என்னும் அளவிற்கு அவர்களுக்கெதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. தோழர் கந்தசாமி அவர்களின் ஒருமுகப்பட்ட உழைப்பை, நடந்துபோன சம்பவங்களைச் சரியாகத் தொகுத்திருப்பதிலேயே தெரிந்துக்கொள்ள முடிகிறது.

சாதிக் கொடுமைகளின் உச்சத்தில் மோடி ஆட்சி
Publisher: பாரதி புத்தகாலயம் Author: பி.கந்தசாமி₹40.00
2 in stock
‘சாதிக்கொடுமைகளின் உச்சத்தில் மோடி ஆட்சி’ என்னும் இச்சிறு பிரசுரம், பாசிச பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியில், தலித்துகள் எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
Delivery: Items will be delivered within 2-7 days

Arya Maya (THE ARYAN ILLUSION)
2ஜி அலைக்கற்றை
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
13 மாத பி.ஜே.பி ஆட்சி
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அடிமனதின் சுவடுகள்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
18வது அட்சக்கோடு
நரிக்குறவர் இனவரைவியல்
1975
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
16 கதையினிலே
Reviews
There are no reviews yet.