1945இல் இப்படியெல்லாம் இருந்தது

Publisher:
Author:

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

1945ல் இப்படியெல்லாம் இருந்தது
1945இல் இப்படியெல்லாம் இருந்தது

Original price was: ₹150.00.Current price is: ₹140.00.

1945il Ippadiyellam Irunthathu
Ashokamitran

 

 

வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். ‘உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி’தான் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுக்குமான மையப் பொருள். கடந்த ஐந்தாண்டுகளில் அசோகமித்திரன் எழுதிய இருபத்தி இரண்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days