அகத்தினவு

Publisher:
Author:

100.00

அகத்தினவு

100.00

 AGATHINAVU

நம்பிக்கையின் பக்கம் மனதை சாய்க்கும் வகையிலான கட்டுரைகளின் தொகுப்பு நூல். உண்மையை நேரடியாக உணர்த்தி நம்பிக்கையூட்டுகிறது. வாழ்க்கை பயணத்தில் தடங்கலை நீக்கி தொடர்ச்சியை ஏற்படுத்தும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. கவிதை போல் வசீகரிக்கும் இனிய நடை அனுபவங்களின் சாரமாகவும் விரிகிறது. நூலில் இருந்து…திசைகள் எட்டு அல்ல 10  என்று யாரும் சொல்லித்தரவில்லை.

ஆனால் விழிகள் மேல்நோக்கியே பாய்ந்தன. கீழ் உள்ள தரையையும் காற்றாய் சுற்றி விரிந்த திசைகளையும் கண்கள் தேடவில்லை. அவை கைகளுக்கு எட்டாத வானையே நோக்கின. உயரம் தான் உன் ஆசை.

எது உச்சம் எவ்வளவு தூரம் என்பதெல்லாம் தெரியாத போதே உன் இலக்கு தூரமாக தான் இருந்தது. இவ்வாறு மனதை மூன்னோக்கி தள்ளும் வகையில் உள்ளது. வாழ்வில் பின்தங்கிவிட விரும்பாதோருக்கு நம்பிக்கை ஊட்டி உதவும் நூல்.

Delivery: Items will be delivered within 2-7 days