அகாலம்: ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்

Publisher:
Author:

190.00

அகாலம்: ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்

190.00

Akaalam

நாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப் போன்றது. இனித்தான் நாம் அதன் பல்வேறு கிழைகளையும் கண்டடைய வேணும். அதற்கு இத்தகைய புத்தகங்கள் நிச்சயமாக உதவும்.

Delivery: Items will be delivered within 2-7 days