அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

Publisher:
Author:

70.00

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

70.00

Anaithu Jathiyinarukkum Archakar Urimai yen?

 

கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம். அதுபோல் இந்து மதத்தில் எந்த ஜாதியாரும் அர்ச்சகராக உரிமை வேண்டாமா என்றுதானே நாம் கேட்டோம்.  (இந்நூலிலிருந்து)

Delivery: Items will be delivered within 2-7 days