அணையா அடுப்பு

Publisher:
Author:

180.00

Anaiya Aduppu
அணையா அடுப்பு

180.00

Anaiya Aduppu

பசியினால் வருந்துகிறவர்கள் எந்தத் தேசத்தவராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் சாதியாராயினும், எந்தச் செய்கையராயினும், அவர்களுடைய தேச ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல் எல்லாச் சீவர்களிடத்திலும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்துக்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்திப்பதே ஜீவகாருண்யம்…”

150 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் சாதி, சமயம், மொழி உள்ளிட்ட எந்தப் பேதத்தையும் பார்க்கக்கூடாது என்று
வலியுறுத்தியிருக்கிறார்..

Delivery: Items will be delivered within 2-7 days